அல் அமானத் பைத்துல்மால் கமிட்டியின் அம்சங்கள்!
- அல் அமானத் பைத்துல்மால் இஸ்லாமிய கல்வி கலாச்சார நல அறக்கட்டளையின் கீழ் இயங்குகிறது மற்றும் உமர்(ரலி) மஸ்ஜித் உடன் இணைந்துள்ளது.
- தனி நிர்வாகமாக 3 ஜனவரி 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
- உறுப்பினர் சந்தா வருடத்திற்கு 300 இந்திய ரூபாய் ஆகும். உறுப்பினர் பதிவு அலுவலகத்தில் செய்யப்படும்.
- ABC உறுப்பினர்கள் மட்டுமே தங்கள் தேவைகளுக்கு கடன் பெற முடியும்.
- ABC உறுப்பினர்கள்/வாடிக்கையாளர்கள் அவர்களது கணக்கில் செய்யப்பட்ட பரிவர்த்தனைகளை பார்க்கலாம்.
- கடன் ஒப்புதல் அட்மின்/நிர்வாகிகள் ஏற்றுக்கொள்வார்கள்.
- ABC நிர்வாகம் உறுப்பினர்களை/வாடிக்கையாளர்களை சேர்க்க/திருத்த/நீக்க முடியும்.
- கண்காணிப்பு CCTV கேமரா பொருத்தப்பட்டுள்ளது!
- மற்றவைகள் விரைவில் புதுப்பிக்கப்படும்!